பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா

0 2125
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்திக்குறிப்பில், தனக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் சோதனை செய்து கொண்டதாகவும், அப்போது வைரஸ் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடியின் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலிலும் தொடர்ந்து தர்மேந்திர பிரதானும கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாபுல் சுப்ரியோ ஆகியோர் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments