ரோல்ஸ் ராய்ஸ் உடன் இணைந்து விர்ஜின் கெலாக்டிக் தயாரிக்கும் ஒலியைப் போல 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும் விமானம்

0 1708
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, ஒலியைப் போல 3 மடங்கு வேகத்தில் பறக்கும் சூப்பர்சோனிக் பயணியர் விமானத்தை தயாரிக்க போவதாக விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கெலாக்டிக் அறிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, ஒலியைப் போல 3 மடங்கு வேகத்தில் பறக்கும் சூப்பர்சோனிக் பயணியர் விமானத்தை தயாரிக்க போவதாக விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கெலாக்டிக் அறிவித்துள்ளது.

கடந்த 1976 முதல் 2003 வரை உபயோகத்தில் இருந்த கன்கார்டை விடவும் மேக்-3 வேகத்தில் இந்த விமானம் பறக்கும் என அது தெரிவித்துள்ளது. இந்த அதிவேக விமானத்தின்   வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ள விர்ஜின் கெலாக்டிக் நிறுவனம், நம்பிக்கையானதும் பாதுகாப்பானதும் ஆன விமான பயணத்தையும் இணையில்லாத ஒரு அனுபவத்தையும் தங்களது விமானம் அளிக்கும் என கூறியுள்ளது.

9 முதல் 19 பயணிகளுடன் 60 ஆயிரம் அடி உயரத்தில் இந்த விமானம் பறக்கும் இந்த விமானத்திற்கான எஞ்சின்களை ரோல்ஸ் ராய்ஸ் தயாரிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments