சத்திஷ்கரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்

0 1134

சத்திஷ்கர் மாநிலம் ராய்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆதரவற்ற மாணவிகளுக்கு, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்காக ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன.

ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் பலர் உள்ளிட்ட பங்கேற்றனர். தொடர்ந்து, ஆசிரமத்தை சேர்ந்த மாணவிகள், அதிகாரிகளுக்கு ஆரத்தி எடுத்து ராக்கி கயிறை கட்டினர். இதையடுத்து, ஆன்லைனில் அவர்கள் கல்வி பயில உதவும் நோக்கில் தலா ஒரு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments