ஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

0 3925
ஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து, பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளும் பணிக்கு வர வேண்டும் என, தமிழ்நாடு வங்கி நிர்வாகக்குழு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கி ஊழியர்கள் சங்கம், தற்போதைய சூழலில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments