பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மதநல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைக்க இந்த நாள் தூண்டுதலாக அமையட்டும், ஈத் முபாரக், ஈத் அல் அதா என குறிப்பிட்டுள்ளார்.
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
Greetings on Eid al-Adha. May this day inspire us to create a just, harmonious and inclusive society. May the spirit of brotherhood and compassion be furthered.
மேலும் சகோதரத்துவம் மற்றும் கருணையின் ஆன்ம பலம் மேலும் பெருகட்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments