அனில் அம்பானியின் தலைமை அலுவலகத்தை கையகப்படுத்திய எஸ் வங்கி

0 7283

அனில் அம்பானி வைத்துள்ள கடன் நிலுவைத் தொகையான 2 ஆயிரத்து 892 கோடி ரூபாயை வசூலிக்க, மும்பை சான்டாகுரூசில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தை எஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது.

அத்துடன் தெற்கு மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இரண்டு பிளாட்டுகளையும் கையகப்படுத்தி உள்ளதாக எஸ் வங்கி பத்திரிகையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த கடன் தொகையை வசூலிப்பதற்கான சட்டபூர்வ நோட்டீசை அளித்து 60 நாட்கள் கடந்த பிறகும் அனில் அம்பானி தரப்பில் பணம் செலுத்தவில்லை என்பதால் சொத்துக்களை கையகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments