கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பக்ரீத் பண்டிகைக்கு தயாராகும் காசா
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே காசா தன்னாட்சி பாலஸ்தீனிய பிரதேசம், பக்ரீத் பண்டிகைக்கு தயாராகி வருகிறது.
அங்கு குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்பட வில்லை. வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 75 பேருக்கு மட்டும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உணவகம், பள்ளிகள், பெரிய கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் இனிப்பு, துணிகள் வாங்கள் மக்கள் கூட்டம் அலை மோதியது. கடற்கரைகளிலும் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.
Dozens of buyers can be seen in the livestock market in the city of Deir el-Balah, in the central #Gaza Strip, ahead of upcoming Eid al-Adha holiday, during which many Muslims sacrifice sheep and goats in memory of prophet Ibrahim (Abraham). pic.twitter.com/mZ9kHWLqYo
— Dina Rashad (@DinaRas39241065) July 29, 2020
Comments