சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளில் பயணம் செய்தார்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் உடல் பருமன் எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி இயக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிமுகம் செய்து வைத்தார்.
நாட்டிங்ஹாமில் உள்ள பீஸ்டனில் என்ற நடந்த இந்இந்தியாவில் கொரோனா தடுப்பிற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 22 கோடி நிதி அறிவிப்பு நிகழ்ச்சியில், சைக்கிள் பயண ஆர்வலரான போரிஸ் ஜான்சன், இந்தியாவின் ஹீரோ நிறுவனத்தின் வைக்கிங் புரோ சைக்கிளில் பயணம் செய்தார். இது குறித்து ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பங்கஜ் எம். முஞ்சல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
We’re going to make it easier than ever to cycle around, with new cycle routes and vouchers for bike repairs.
— Boris Johnson #StayAlert (@BorisJohnson) July 28, 2020
Together we can reduce the pollution and noise on our streets, and move towards a cleaner, greener Britain. pic.twitter.com/lcxbYmpt9z
Comments