உத்தர பிரதேசத்தில் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உ.பி. முதலமைச்சருக்கு பிரியங்கா கடிதம்

0 1684
உத்தர பிரதேசத்தில் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர்  எழுதியுள்ள கடிதத்தில்,  இதைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகம் மற்றும் போலீசாரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை பார்ப்பதை முதலமைச்சர் நிறுத்தி விட்டாரா என கேள்வியெழுப்பியுள்ள பிரியங்கா காந்தி, முதலமைச்சரின் சொந்த ஊரிலேயே ஆள் கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments