அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு மொராரி பாபு ரூ.5 கோடி நன்கொடை

0 2118
குஜராத்தை சேர்ந்த ஆன்மீக குரு மொராரி பாபு (Morari Bapu) என்பவர் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த ஆன்மீக குரு மொராரி பாபு (Morari Bapu) என்பவர் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் பூமி பூஜையுடன் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கப்படவுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில்  பணிக்காக அமைக்கப்பட்ட ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளைக்கு (Shri Ram Janmabhoomi Teerth Kshetra trust) ஆன்மீக குரு மொராரி பாபு 5 கோடி ரூபாய் நன்கொடையாக அறிவித்துள்ளார்.

முன்னதாக பீகார் மாநிலம்  பாட்னாவிலுள்ள மகாவீர் மந்திர் அறக்கட்டளை 10 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments