அதிபர் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ’பிரையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஓ’பிரையனுக்கு கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் இருப்பதாக உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர் பாதுகாப்பான இடத்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி உள்ளதாகவும், அதிபருக்கோ அல்லது துணை அதிபருக்கோ நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
U.S. national security adviser Robert O'Brien has become the highest ranking official in President Donald Trump's inner circle to test positive for the coronavirus. More notable people diagnosed with COVID-19: https://t.co/vaELMGP43S pic.twitter.com/N2eXM5fKnK
— Reuters Pictures (@reuterspictures) July 27, 2020
Comments