சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணி நியமன ஆணை : முதலமைச்சர் இன்று வழங்குகிறார்

0 31399
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை முதலமைச்சர் இன்று வழங்குகிறார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் காவல்நிலையத்தில் இறந்த நிலையில் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பாக இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது.

மேலும் அவரது வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை ஒதுக்கீட்டிற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments