ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள சுமார் 6,500 பாகிஸ்தான் தீவிரவாதிகள் - ஐ.நா. அறிக்கை

0 2697
பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 6,500 தீவிரவாதிகள் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 6,500 தீவிரவாதிகள் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான தீவிரவாதிகள் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும், தொடர்ந்து அங்கு நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் அந்த அமைப்பினர், தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த தீவிரவாதிகளால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments