சீனாவில் 23வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட திருவிழா துவக்கம்

0 1514
மக்கள் கூடுவதை தடுக்க, ”ஆன்லைன்” மூலம் டிக்கெட் விற்பனை

கொரோனா தாக்கத்தால் ஏராளமான நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில், கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த 23 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட திருவிழா, கொரோனா தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது துவங்கி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ticket counter-களில் கூட்டம் சேர்வதை தடுக்க ஆன்லைன் மூலம் மட்டும் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதுடன், தனிநபர் இடைவெளி கடைபிடிக்க ஏதுவாஅரங்கில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளில் மட்டும் ரசிகர்கள் அமர அனுமதிக்கப்படுகின்றனர். இத்திருவிழாவில், 8 இந்திய திரைப்படங்கள், திரையிடப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments