கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு நிதி உதவி அளித்தது யார் ? மத்திய குற்றப்பிரிவு விசாரணை

0 4165
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு நிதி உதவி அளித்தது யார் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு நிதி உதவி அளித்தது யார் என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் கடந்த 15ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரல் கைது செய்யப்பட்டார்.

அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு நிதி உதவி செய்தது யார், செந்தில் வாசனின் கூட்டாளி கார்த்திக் எங்குள்ளார், செந்தில் வாசனுக்கு பின்புலமாக யாரெல்கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு நிதி உதவி அளித்தது யார் என்பது குறித்து விசாரணைலாம் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments