மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி

0 1186
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பதிவு மூலம் சிவராஜ் சிங் சௌகானே உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் இந்தி மொழியில் பதிவிட்டுள்ள அவர், அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டதாகவும், பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ள சிவராஜ் சிங் சௌகான், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments