புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கிரண்பேடி பாராட்டு

0 6608
புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் நிகழ்த்திய தனது உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் நிகழ்த்திய தனது உரையில்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு கடந்த 22ஆம் தேதி ஒப்புதல் அளித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சட்டப்பேரவையில் இன்று உரையாற்றினார்.

இந்தியாவில் சிறந்த யூனியன் பிரதேசமாகவும், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சிறந்த மாநிலமாகவும் புதுச்சேரியை மத்திய அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையை பாராட்டுவதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பு பணியிலும் ஏழை எளியமக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குவதிலும் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படுவதாக துணைநிலை ஆளுநர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments