நடிகை வனிதா அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவி ஜாமீனில் விடுவிப்பு

0 4096
நடிகை வனிதா அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூப் பெண் பிரபலம் சூர்யாதேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை வனிதா அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூப் பெண் பிரபலம் சூர்யாதேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை வனிதா சமீபத்தில் 4வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், பீட்டர்பால் முறையாக விவகாரத்து பெறாமல் மறுமணம் செய்து கொண்டதாக அவரது முதல்மனைவி போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் தன்னை பற்றியும், தனது திருமணம் பற்றியும் சூர்யாதேவி என்ற பெண் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, அவதூறு பரப்பி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை வனிதா புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் சூர்யாதேவியை கைது செய்தனர். இதையடுத்து சூர்யாதேவிக்கு  சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், அவர் விடுவிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments