வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை

0 3528

மும்பையில் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால், 12 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

சிவாஜி நகரைச் சேர்ந்த சிறுவன் தொடர்ந்து தனது செல்போனில் கேம் விளையாடுவத்கை கண்ட தாய், செல்போனை பறித்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியுள்ளார். இதனல் ஆத்திரடமைந்ந்த சிறுவன் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளான்.

நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வரததால், பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சிறுவன் பேனில் துக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளான். இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு கொண்ட நிலலையில் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments