"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக சிரியா அறிவிப்பு
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக சிரியா தெரிவித்துள்ளது.
சிரிய ராணுவ நிலைகள் மற்றும் தலைநகர் டமாஸ்கஸ்க்கு அருகிலுள்ள அரசாங்க சார்பு ஈரானிய போராளிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் அதன் ஏவுகணைகள் பல பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சிரியாவின் அதிகாரப் பூர்வ செய்தி நிறுவனம் சனா (SANA) தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு, தங்கள் நாட்டுக்கு சொந்தமான ஏவுகணைகளை வானில் பார்த்ததாகவும் தொடர்ந்து சுற்றுவட்டாரத்தில் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Comments