ட்விட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியானது

0 4266
அமெரிக்க அதிபர் டிரம்ப் 8.3 கோடி பேருடன் உலகத் தலைவர்களில் 2 ஆம் இடம்

ட்விட்டரில் பிரதமர் மோடியை பின்பற்றும் நெட்டிசன்களின் எண்ணிக்கை இன்று 6 கோடியை தாண்டியது.

இதன் மூலம் ட்விட்டரில் உலத் தலைவர்களில் அதிகம் பேரால் பின்பற்றப்படும் 3 ஆவது தலைவராக மோடி உயர்ந்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை 12 கோடி பேரும், அதிபர் டிரம்பை 8.3 கோடி பேரும் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

குஜராத் முதலமைச்சராக இருக்கும் போதே கடந்த 2009 ல் மோடி டுவிட்டரில் கணக்கு தொடர்கினார். 2014 ல் அவர் பிரதமராக ஆன பிறகு டுவிட்டரில் மிகவும் அதிகம் பிரபலமான தலைவராக அவர் மாறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments