ஸ்பெய்னில், மன்னரை முகக்கவசம் அணிய வலியுறுத்திய மகள்
ஸ்பெயினில், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசரை அவரது 14 வயது மகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தலைநகர் மேட்ரிடில், கொரோனாவால் உயிரிழந்த 28,000 க்கும் மேற்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசர் ஃபெலிபே, (Felipe) இறந்தவர்களுக்கு இரங்கல் உரையாற்றினார். இதையடுத்து, அவரது 14 வயது மகளும் இளவரசியுமான Leonor, அவர் முகக்கவசம் அணியாததை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, உடனடியாக முகக்கவசத்தை அணிந்தார்.
King Felipe VI, Queen Letizia, Princess Leonor and Infanta Sofía attend the State tribute to the victims of the coronavirus at the Royal Palace in Madrid, Spain ?-July 16th 2020.
— Royalchildren_Europe (@royalchildren_) July 17, 2020
.#KingFelipe #QueenLetizia #PrincessLeonor #InfantaSofia #Spain pic.twitter.com/4xXt2h8Ktz
Comments