நாட்டில் இதுவரை 1,27,39,490 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

0 1607
கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 826 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார-குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 826 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார-குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் சேர்த்து நாட்டில் இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்து 39 ஆயிரத்து 490 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது பத்துலட்சம் பேருக்கு 9231.5 பேர் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவர்களில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் மட்டுமே இப்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், தொற்று ஏற்பட்டதில் இது மூன்றில் சுமார் ஒரு பங்கு எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments