"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக மூன்றே மாதங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு- அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் கொரோனாவிற்காக 3 மாதங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், அதிமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், சென்னையில் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் நோய்த்தொற்று குறைய ஆரம்பித்துள்ளது எனக் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக மூன்றே மாதங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு- அமைச்சர் பாண்டியராஜன் #TamilNadu | #Covid19 | #MinisterPandiarajan https://t.co/CxiTNiNGCI
— Polimer News (@polimernews) July 14, 2020
Comments