சாத்தான்குளம் கொலை குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்-ஐ.நா. பொதுச்செயலர் விருப்பம்

0 15428

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்செயலரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழகத்தில் சாத்தான்குளம் இரட்டைக் கொலை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதிலளித்த அவர், இத்தகையை ஒவ்வொரு கொலைகள் குறித்தும் கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலர் விரும்புவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments