"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சவுதி அரேபியாவில் காலாவதியான பணி விசா 3மாதங்களுக்கு நீட்டிப்பு
சவுதி அரேபியாவில் காலாவதியான பணி விசாவை 3 மாதங்களுக்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லாக்டவுன் காரணமாக ஏற்கனவே சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சவுதியை விட்டு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் வெளியறே முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் விசாக்கள் காலியான நிலையில் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் அங்கேயே உள்ளனர்.
இந்நிலையில் சவுதியில் வெளிநாட்டினரின் பணி விசா மற்றும் சுற்றுலா விசா ஆகியவை செல்லுபடியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
Comments