சாத்தான்குளம் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது, வேதனையானது - அமைச்சர்
சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது, வேதனையானது எனக்கூறியுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்தச்சம்பவம் போல் இனி உலகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சிகிச்சை முடிந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார்.
சாத்தான்குளம் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது, வேதனையானது - அமைச்சர் #MinisterRBUdhayakumar | #SathankulamCase https://t.co/qZUMNbXwee
— Polimer News (@polimernews) July 5, 2020
Comments