விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு வாயுக் கசிவு -2 தொழிலாளர்கள் பலி

0 1680

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாயுக் கசிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இங்குள்ள சாய்னார் லைப் சைன்ஸ்  என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் ரசாயன வாயு கசிவால் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உடனடியாக கசிவு அடைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments