பீட்டருடனான திருமணத்தை பதிவு செய்யும் நோக்கம் இல்லை-வனிதா

0 32626

கிறிஸ்துவ மதத்துக்கு தான் மாறும் எண்ணம் இல்லை என்றும் அதனால் பீட்டருடனான திருமணத்தை பதிவு செய்யும் நோக்கம் இல்லை எனவும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் விவாகரத்து பெறாமலேயே பீட்டரை தன்னிடம் இருந்து பிரித்து வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி எலிசபெத் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 ஆண்டுகளுக்கு மேலாக யாருடைய கவனிப்பும் இன்றி தனித்து வாழ்ந்த பீட்டர் பாலை தான் திருமணம் செய்துக்கொண்டுள்ளதாகவும் யாருடைய குடும்பத்தையும் தான் பிரிக்க வில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments