கொரோனா தடுப்பு பணியில் இணைந்து களப்பணியாற்ற திமுகவினருக்கு அமைச்சர் அழைப்பு

0 2354

கொரோனா தடுப்பு பணியில் அமைச்சர்களுடன் இணைந்து களப்பணியாற்ற வருமாறு திமுகவினருக்கு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

'சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் களப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், தொடர்ந்து பெரம்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் சென்னையில் தற்போது 21 ஆயிரத்து 95 பேர் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆயிரத்தில் 2 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அமைச்சர், இது சமூக பரவலா ?? என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments