ஆட்சியைக் கலைக்க முயல்வதாக இந்தியா மீது நேபாள பிரதமர் அபாண்ட புகார்

0 7730

புதிய வரைபட விவகாரத்தை தொடர்து இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி கூறியுள்ளார். 

உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சில பகுதிகளை உரிமை கொண்டாடுவதோடு, அவற்றை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காத்மாண்டுவில் பேசிய கேபி சர்மா, இந்திய தூதரகம் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காத்மண்டுவில் பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments