உ.பி.,ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கூடுதல் பொறுப்பு

0 1692
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி. ஆளுநர்

உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

மத்தியப் பிரதேச ஆளுநராகப் பதவி வகிக்கும் லால் ஜி டாண்டன் உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஆனந்திபென் மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments