ரஷ்ய வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள்

0 9656

தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை, வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடலில், அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஒரு Poseidon ரக போர் விமானம், ஒரு RC-135 உளவு விமானம் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் என 3 விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அவற்றை ரஷ்யாவின் SU-30 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து, அவை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை பின் தொடர்ந்து சென்றதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments