உலக அளவில் 97 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 ஆயிரத்திற்கும்,மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.
அதிகபட்சமாக பிரேசில் புதிதாக 40 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், ரஷ்யாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும், சிலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் புதியதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலக அளவில் நோய்த்தொற்று உறுதியானவர்களில், 4 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனா உறுதியானவர்களில் 52 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி இருப்பது உலக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
The coronavirus outbreak has now reached 220 countries and territories. 189 of those have reported fatalities. Track the spread of COVID-19 with our interactive map https://t.co/MCi7dBtNFX pic.twitter.com/BYK3HhIR5w
— Reuters (@Reuters) June 26, 2020
Comments