டெல்லி தங்கும் விடுதிகளில் சீன நாட்டினருக்கு அறை கிடையாது - ஹோட்டல் சங்கம் அதிரடி முடிவு

0 2857

டெல்லியில் இனிமேல் சீன நாட்டவருக்கு தங்கும் விடுதிகளில் அறை வழங்கப்பட மாட்டாது என டெல்லி ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தில் 3000 க்கும் அதிகமான ஹோட்டர் உரிமையாளர்கள் உள்ளனர். 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகங்களும் இந்த முடிவை எடுக்குமாறு தங்கள் சங்கம் வலியுறுத்தும் என சங்கத்தின் தலைவர் சந்தீப் கண்டேல்வால் தெரிவித்தார். 

அதே போன்று நாட்டின் இதர நகரங்களில் உள்ள ஹோட்டல்களிலும் சீனர்களுக்கு அறை கொடுக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகளில் தங்களது சங்கம் ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments