45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பித்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

0 8723
நெருக்கடி நிலையை நினைவுகூர்ந்த பிரதமர்

நெருக்கடி நிலைக் காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தவர்களை வணங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அதன் 45 ஆண்டு நிறைவையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளளார். அதில் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜனநாயகத்தைக் காத்தவர்களை வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி நிலை பிறப்பித்ததை எதிர்த்தவர்கள் செய்த தியாகங்களையும், அவர்கள் அடைந்த இன்னல்களையும் நாடு ஒருபோதும் மறவாது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments