தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரயில்பெட்டிகளை பயன்படுத்தும் தேவை ஏற்படவில்லை -அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கு ரயில்பெட்டிகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கமெண்டோ படையினர் சென்னைக்கு பாதுகாப்பிற்காக மட்டுமே வந்துள்ளனர், படை எடுப்பதற்காக அல்ல என்றார். அவர்கள் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
??????????? ?????? ???????????? ?????????????? ????????????? ???? ??????????? -???????? ???????????? #MinisterPandiarajan https://t.co/sveOt1M4zu
— Polimer News (@polimernews) June 25, 2020
Comments