ஒரே நாளில் சென்னையில் 1,254 பேருக்கு தொற்று உறுதி

0 3570

சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் மட்டும் ஆயிரத்து 254 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. சென் னையின் அருகாமை மாவட்டங்களான செங்கல் பட்டில் 180 பேரும். திருவள்ளூரில் புதி தாக 131 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் 87 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. திருவண் ணாமலையில் - 130 , மதுரையில் - 90. ராணிப்பேட்டையில் - 68, ராம நாதபுரத்தில் - 49, தூத்துக்குடியில் - 46, வேலூரில் - 36 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கொரோனாவுக்கு இரை ஆன 704 பேரில், 559 பேர், சென்னையை ச் சேர்ந்தவர்கள். சென்னை யில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments