சுவாச ஆதரவு தேவையில்லாத நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் பலன் தரவில்லை - இந்திய மருத்துவர்கள்
வெண்டிலேட்டர் ஆதரவு தேவையில்லாத நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து எந்த நன்மையும் தரவில்லை என, இந்திய மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் டெக்ஸாமெதாசோன், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்.
இந்த மருந்து கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் வெண்டிலேட்டர் ஆதரவு கொண்ட 8 நோயாளிகளில் ஒருவர் அல்லது ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் 25 நோயாளிகளில் ஒருவரின் மரணம் மட்டுமே தடுக்கப்படும் என, உலக சுகாதார அமைப்பால் நிர்வகிக்கப்பட்டுள்ள, கொரோனாவிற்கான மருந்துகளை பரிசோதிக்கும் இந்திய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
#Dexamethasone data is good news though seem a bit too much hype
— Andy Biotech (@AndyBiotech) June 17, 2020
Dex shouldn't be used in early infection and shouldn't be used in high dose, otherwise could be detrimental
Many doc already use it on ventilated pts, so more like a confirmatory data instead of a new game changer https://t.co/Tfki73oWxg
Comments