அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இன்று 74வது பிறந்தநாள்
அமெரிக்க அதிபர் டிரம்பின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு கரோலினாவில் கண்கவர் படகு அணிவகுப்பு நடைபெற்றது.
டிரம்பின் ஆதரவாளர்கள் தெற்கு கரோலினாவில் உள்ள லேக் ஹார்ட்வெல் பகுதியில் டிரம்ப்டில்லா என்ற பெயரில் படகு அணிவகுப்பு ஒன்றை பிரம்மாண்டமாக நடத்தினர். இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டு தண்ணீரில் சீறிப் பாய்ந்து சென்ற காட்சி, பார்ப்பவர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.
Comments