தமிழகத்தில் கொரோனா - பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0 3094

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டும் 1999 பேர் என பொதுசுகாதராத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 1999 எனவும் அதில் ஆண் குழந்தைகள் 1022 பேர் மற்றும் பெண் குழந்தைகள் 977 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் உட்பட 32422 பேர் எனவும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4295 பேர் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments