ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 8,984 பேருக்கு வைரஸ் தொற்று

0 1337

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,984 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு  தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,67,673 ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று ஒரே நாளில் 134 பேர் வைரஸ்  report தொற்றால் உயிரிந்தனர். இவர்களையும் சேர்த்து ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு 5859 ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments