86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் - முதலமைச்சர்

0 5727

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் முழுஒத்துழைப்பு தேவை - முதலமைச்சர்

தமிழ்நாட்டில் சுமார் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள்

தமிழ்நாடு அரசு, இந்த நோய்த் தொற்றினை பேரிடராக அறிவித்து 4.6.2020 வரை 4 ஆயிரத்து 333 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3.6.2020 வரை 378 கோடியே 96 லட்சத்து 7 ஆயிரத்து 354 ரூபாய் வரப்பெற்றுள்ளது

இன்று வரை புதியதாக 530 மருத்துவர்கள், சுமார் 2,323 செவிலியர்கள், மருத்துவர் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்க்கப்பட்டனர்

மொத்தம் 292 கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு மருத்துவசேவை மக்களுக்கு எளிதில் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments