வணிகவரி, பத்திரப்பதிவு துறையில் ரூ.17ஆயிரம் கோடி இழப்பு-அமைச்சர்

0 1569

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 37 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமர் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிய அவர், இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments