ஊரடங்கில், பல தளர்வுகள் அனுமதித்துள்ள ஆஸ்திரேலியா அரசு

0 1320
ஊரடங்கில், பல தளர்வுகள் அனுமதித்துள்ள ஆஸ்திரேலியா அரசு

ஆஸ்திரேலியாவில், ஊரடங்கில் பல தளர்வுகள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் உணவகங்கள், மது விடுதிகள் மற்றும் பூங்காக்களில் குவிந்து வருகின்றனர்.

சிட்னி மாநகரில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த Taronga உயிரியல் பூங்காவில், ஊரடங்கு காலத்தில் பிறந்த ஒட்டகச்சிவிங்கியை காண, ஆர்வமுடன் குவிந்த மக்கள், சிம்பன்சி குரங்குகள் மற்றும் கோலா கரடிகளின் குறும்புகளை, தனிநபர் இடைவெளி கடைபிடித்து, கண்டு களித்தனர். முன்னதாக, பொது இடங்களில் 10 பேர் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உணவகங்கள், மது விடுதிகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments