புதுச்சேரி அமைச்சரவை எழுத்தருக்கு கொரோனா தொற்று

0 1401
புதுச்சேரி அமைச்சரவை எழுத்தருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் அமைச்சரவை எழுத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இதில், ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த அமைச்சரவை எழுத்தாளுருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் அவர் பணியாற்றிய பிரிவு முற்றிலும் மூடி கிருமி நாசினி தெளிக்கும் பணி, தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments