ராயபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு மூலிகை டீ விநியோகம்

0 1069

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வீதி வீதியாக மூலிகை டீ வழங்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உற்பட்ட கோயம்பேடு பகுதியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்த போது, இது போன்று சித்தமருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை டீ அளிக்கப்பட்டது. இதையடுத்து ராயபுரம் மண்டலத்தில்  தொற்று அதிகம் உள்ள தெருக்களில் மூலிகை டீ நேற்றுமுதல் 30 ஆட்டோக்களில் தினமும் 10ஆயிரம் பேர் பயனடையும் வகையில் வீதி வீதியாக சென்று  வழங்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்களும் விருப்பத்துடன் வாங்கி அருந்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments