டெபாசிட்டுகளுக்கான வட்டியில் 40 புள்ளிகளைக் குறைத்தது ஸ்டேட் வங்கி...
வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் வரை ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
ஒரே மாதத்தில் ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக வட்டி குறைப்பு செய்துள்ளது.புதிய அறிவிப்பின்படி, ஐந்து ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக 5.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த 12ந் தேதியன்று அன்று வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட்டுகளுக்கான வட்டியில் 40 புள்ளிகளைக் குறைத்தது ஸ்டேட் வங்கி... #SBI https://t.co/stvGsAzCGK
— Polimer News (@polimernews) May 28, 2020
Comments