மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்

0 1533
மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.5-ஆக பதிவானது.

மொய்ரங் (Moirang) மற்றும் காக்சிங் நகரங்களுக்கு இடையேயான பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் மணிப்பூர் மாநிலத்தின் பிற பகுதிகள், அசாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதுவரை உயிர்ச் சேதம், காயம் மற்றும் சொத்துக்கள் சேதம் தொடர்பான தகவல் ஏதும் இல்லை

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments