24 லட்சம் உ.பி. புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்

0 2117
ஊரடங்கால் பல மாநிலங்களில் சிக்கித் தவித்த சுமார் 24 லட்சம் உத்தர பிரதேச தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பல மாநிலங்களில் சிக்கித் தவித்த சுமார் 24 லட்சம் உத்தர பிரதேச தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இவர்கள் 1174 சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் வாயிலாக சொந்த ஊர் வந்து சேர்ந்ததாக  கூடுதல் தலைமைச் செயலாளர் அவனீஷ் அவஸ்தி லக்னோவில் தெரிவித்தார். 

 இனிமேல் அயல் மாநிலங்கள் உத்தர பிரதேச தொழிலாளர்களை மற்ற மாநிலங்களில் பணிக்கு அமர்த்த விரும்பினால் தங்களது அனுமதியை பெற வேண்டும் என புதிய நிபந்தனையையும் யோகி அரசு ஏற்படுத்தி உள்ளது.

இதற்காகவும், மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காவும் சிறப்பு கமிஷன் ஒன்றை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments